வேகமாக சென்ற அரசுப் பேருந்து ஆட்டோவுடன் மோதிய விபத்தில் 23 பேர் உயிரிழப்பு Jan 29, 2020 1106 மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதியதுடன் அருகே இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்த கோர விபத்தில் 23 பேர் பலியாகினர். நாசிக்கில் இருந்து கல்யாண் நோக்கி பயணிகளுட...